இந்தோனேசியா இந்தோனேசியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு நமது நிருபர் பிப்ரவரி 17, 2021 இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது